சிறந்த அறிவியல் புனைவு

சிறந்த அறிவியல் புனைவு
Updated on
1 min read

கொ.​மா. கோ இளங்கோ எழு​திய ‘மொ​கா​பாத் மர்​மம்’ ஒரு விறு​விறுப்​பான அறிவியல் புனைவு மற்​றும் துப்​பறி​யும் நாவலாகும். தமிழில் அறி​வியல் பின்​னணியி​லான மர்​மக் கதைகள் குறை​வாக வெளிவரும் சூழலில், இந்த நாவல் ஒரு முக்​கிய​மான முயற்​சி​யாகக் கருதப்​படு​கிறது.

மூடநம்​பிக்​கை, முரட்டு பேய்​தான் கதை. பேய்​கள்​தான் மக்​களின் கண் பார்வை இழப்​புக்கு காரணம் என மக்​கள் நம்​பு​கிறார்​கள். இரு சிறு​வர்​கள் அர்த்​தமற்ற பேய் நம்​பிக்​கைகளை உடைத்து அறி​வியல் உண்​மையை தெரிவிக்​கும் கதை​தான் மொகா​பாத் மர்​மம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in