சூழலைப் பேசும் அழகிய புனைவு | நூல் நயம்

சூழலைப் பேசும் அழகிய புனைவு | நூல் நயம்
Updated on: 
1 min read

சுற்​றுச்​சூழல் செய்​தி​களை வெறும் தகவல்​களாக அடுக்​காமல் சூழல்​கேடுகளுக்கு நம்​மைப்​போன்ற மனிதர்​களே காரணம் என்​பதை உணர்வு​பூர்​வ​மான அழகிய கதையாக எடுத்​துச்​சொல்​கிறது இச்​சிறார் நாவல்.

கட்​டு​மானத் தொழி​லில் பெரிய பொறுப்பு வகிக்​கும் மாயா, கடல் பயணம் மேற்​கொள்ள விரும்பிப் புறப்படுகிறாள். சுழற்​காற்​றின் காரண​மாக படகு உடைந்​து​விட மரக்​கட்டை ஒன்​றின் உதவியால் எங்கோ ஒரு தீவுக்கு வந்து சேர்​கிறாள்.

Loading content, please wait...

X