கட்டுப்பாடற்ற வாசிப்பனுபவம்

கட்டுப்பாடற்ற வாசிப்பனுபவம்
Updated on
1 min read

வாழ்​வின் பெரு​வெளிக்​குள் சிக்​குண்​டிருக்​கும் மனித மனத்​தின் கசடு​களை, வன்​முறையை, கொடூரத்தை அதன் வழி ஏற்​படும் இருண்​மை​யை, அலங்​காரங்​கள் ஏது​மின்றி இயல்​பாகப் பேசுகிறது ‘அழல்’.

ஏழு பாகங்​களாக விரி​யும் இந்​நாவலின் கதை, முதல் பக்​கத்​தில் இருந்தே தன்னை உள்​ளிழுத்​துக் கொள்​வதற்​கு, மதி அழகன் பழனிச்​சாமி​யின் வேக​மான மொழி நடை​யும் காரணம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in