புறக்கணிக்க முடியாதது | நம் வெளியீடு

புறக்கணிக்க முடியாதது | நம் வெளியீடு
Updated on
2 min read

பிருந்தா சீனிவாசனின் ‘அவர்கள் பேசட்டும்’ நூல், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ பக்கத்திலும், தலையங்கப் பக்கத்திலும் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.

இந்நூலில் பதிவாகியுள்ள கோபமும் வருத்தமும் ஆண்களைச் சங்கடப்படுத்துகின்றன. ஆனால், காரணகாரியத்திலிருந்து விலகாத விவாதம் கட்டுரைகளின் ஆதாரமாக உள்ளது.

மிக இன்றியமையாத நேரத்தில் பொறுப்பற்று நடந்துகொண்ட குடும்ப உறுப்பினர்களிடம் ஒரு தாய் வெளிப்படுத்தும் சீற்றம்போல இது புறக்கணிக்க முடியாததாக உள்ளது.

ஆணும், பெண்ணும் ஒருவரை அடுத்தவர் புறக்கணித்து வாழ இயலாது என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு, அதைச் செயல்பாடுகள் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான கல்வியை ‘அவர்கள் பேசட்டும்’ நூல், இருதரப்புக்கும் வழங்குகிறது.

அவர்கள் பேசட்டும்

பிருந்தா சீனிவாசன்

இந்து தமிழ் திசை

விலை: ரூ.200

ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications

தொடர்புக்கு: 7401296562

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in