கொந்தளிக்கும் கவிதைகளின் கடல் | நூல் நயம்

கொந்தளிக்கும் கவிதைகளின் கடல் | நூல் நயம்
Updated on
1 min read

லத்​தீன் அமெரிக்கா ஜமைக்​கா, பாகிஸ்​தான் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களைச் சேர்ந்த சமகாலக் கவிஞர்​கள் மற்​றும் மாயா ஏஞ்​சலோ, அன்னா ஸ்விர்​ஸ்​சின்​ஸ்கா உள்​ளிட்ட நிறைய பெண் கவிஞர்​கள் ஆகியோரின் காத்​திர​மான கவிதைகள் இந்​நூலில் மொழிபெயர்க்​கப்​பட்​டுள்​ளன.

போலந்து கவிஞர் அன்னா ஸ்விர்​ஸ்​சின்​ஸ்​கா, நான் பிணங்​களில் தெருக்​களில் ஓடு​கிறேன்/ நான் பிணங்​களைத் தாண்டி தாவு​கிறேன்.. என்று கூறும்​போது போரின் களேபரம் நம் நெஞ்​சில் தெறிக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in