தரமான பண்பாட்டிதழ் | சிற்றிதழ் இலக்கியம்

தரமான பண்பாட்டிதழ் | சிற்றிதழ் இலக்கியம்
Updated on
1 min read

‘அந்​தி​மழை’ மார்ச் இதழின் முதல் சில பக்​கங்​களில் மூத்த கம்​யூனிஸ்ட் தலை​வர் நல்​ல​கண்ணு குறித்து சி.மகேந்​திரன் எழுதிய அஞ்​சலிக் கட்​டுரை இடம்​பெற்​றுள்​ளது. இதில், நல்​ல​கண்​ணு, எளிய​வ​ராக தெரிந்​தா​லும் வசதி​யான பின்​புலம் கொண்​ட​வர், அவர்​கள் வீட்​டில் எல்​லோரும் அக்​காலத்​திலேயே உயர்​ படிப்பு படித்​தவர்​கள் என்று குறிப்​பிட்​டுள்​ளது.

நல்​ல​கண்ணு கட்சியில் உயர் பொறுப்புக்கு வந்​த​போதும் கடைசிவரை எளிமை​யாகவே வாழ்ந்​து​விட்​டுப் போனவர் என்​பது​தான் இதன் செய்​தி. இரா.பிர​பாகரின் ‘திசை​யாற்​றுப்​படை’ தொடரில், ‘பராசக்​தி’ படப்​பிடிப்​பின் இந்​திப் போராட்ட காட்​சிகளில் நடித்த அனுபவங்​களை விவரித்​துள்​ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in