பாட்டும் பாவமும் அரசியலும்

பாட்டும் பாவமும் அரசியலும்
Updated on: 
1 min read

நடிக​ராக மாறிய இயக்​குநர்​கள் பற்​றிய கட்​டுரைகள் அடங்​கிய சிறப்​புப் பக்​கங்​களோடு வெளிவந்​திருக்​கிறது 2026, அக்​டோபர் மாத அந்​தி​மழை இதழ்.

தமிழ் சினிமாவின் தொடக்​கம் தொட்டு அண்​மைக்​காலம் வரையில் நடிக​ராகவும் இயக்​குநராகவும் இருந்த / இருக்​கிறவர்​கள் குறித்து மட்​டுமல்​லாமல், ஆங்​கிலத் திரை​யுல​கிலும் நடித்து இயக்​கிய ஆளு​மை​கள் பற்​றியும் சுவாரசி​ய​மான கட்​டுரைகளைத் தந்​திருக்​கின்​றனர் முத்​துராமலிங்​கன், ஆதிதாமிரா, திருநின்​றவூர் சந்​தானகிருஷ்​ணன் மற்​றும் கருந்​தேள் ராஜேஷ்.

Loading content, please wait...

X