பல்லவ தேசப் பின்னணியில் ஒரு புனைவு | நூல் வெளி

பல்லவ தேசப் பின்னணியில் ஒரு புனைவு | நூல் வெளி
Updated on: 
2 min read

வரலாறுகள் எப்​போதும் வியப்​பூட்​டு​பவை. பார்க்​கிற இடங்​களில், நடக்​கிற தடங்​களில் வரலாற்​றின் எச்​சங்​கள், தங்​கள் ரத்​தம் மறைத்​த​படி புதைந்​து கிடக்​கின்​றன.

அதன் பின்​னணி​யில் இருக்​கிற வரலாறுகள், ரசனையோடு எழுதப்​படும்​போது -அது கற்​பனையாக இருந்​தா​லும் உயிர் கொண்​ட​தாகவே ஆகி​ விடு​கிறது. அப்​படியொரு நாவலாக வெளிவந்​திருக்​கிறது ‘ஆயிரத்​தளி நந்​திவர்​மன்’.

தமிழகத்​தில் பல்​ல​வர்​கள், 550 ஆண்​டுகள் ஆட்சி செய்​த​தாகச் சொல்​கிறார்​கள் வரலாற்​றாசி​ரியர்​கள். கி.பி.8ஆம் நூற்​றாண்​டில் காஞ்​சிபுரம் கைலாசநாதர் கோயிலைக் கட்​டிய ராஜசிம்​மன் மறைந்​ததும் அவனுடைய மகன்​களான மகேந்​திரவர்ம பல்​ல​வனும் பரமேஸ்வரனும் அடுத்​தடுத்​தப் போர்​களில் வீரமரணம் அடைவ​தால், வாரி​சின்றித் தவிக்​கிறது பல்​லவ தேசம்.

Loading content, please wait...

X