வாளின் கூர்மையாய் சில கேள்விகள் | நூல் நயம்

வாளின் கூர்மையாய் சில கேள்விகள் | நூல் நயம்
Updated on
1 min read

‘ஆகிரு​தி’ தொகுப்​பின் கதைகள், நேசிப்பை மட்​டுமே சுற்றி வரு​கின்​றன. அப்​படி நேசிக்​க​முடி​யாமல் போனால் அதற்கு என்ன காரணம் என்று கேள்​வி​யும் எழுகிறது. அதற்கு விடை​யாக தனது கதைகளையே கேள்வி​களாக நிறுத்​தி​யுள்​ளார் சரிதா ஜோ.

உண்​மை​யான அன்பு செலுத்​தும் குழந்​தைகளின் பணத்தை அபகரித்​து, உதவுவ​தாக பொய்​சொல்லி குழந்​தை​தானே என ஏமாற்​று​வ​தால் வாழ்​நாள் முழு​வதும் அது ஒரு வடு​வாக மாறி​வி​டாதா (வாக்​கு), கருப்பு என்று காரணம் காட்டி மகா என்ற இளம்​பெண்ணை கணவர், மாமி​யார் வீட்​டார் வெறுத்​தொதுக்கி வெளி​யேற்​றும்​போது, அவளின் உண்​மை​யான ஆகிரு​திக்​காக நேசிக்​க​வும் ஒரு​வன் வரத்​தானே செய்​கிறான்​... (ஆகிரு​தி).

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in