புத்தகத் திருவிழா 2023 | முத்துகள் 10

புத்தகத் திருவிழா 2023 | முத்துகள் 10
Updated on
1 min read

நந்திபுரத்து நாயகி
* கலைமாமணி விக்கிரமன்
யாழினி பதிப்பகம், விலை: ரூ.888

இமையம்: நிகழ்காலத்தின் கலைஞன்
* தொகுப்பு: ரவிக்குமார்
மணற்கேணி வெளியீடு, விலை: ரூ.150

இளையராஜாவின்
பாடல் பெற்ற ஸ்தலங்கள்
* எஸ்.ராஜகுமாரன்
சந்தியா பதிப்பகம், விலை: ரூ.240

டெர்சு உஸாலா
* விளாதிமிர் கே ஆர்சென்யேவ்,
தமிழில்: அவை நாயகன்
ஓசை பதிப்பகம், விலை: ரூ.300

நாட்டுக் கணக்கு
* சோம. வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம், விலை: ரூ.275

தமிழக முஸ்லிம்களின்
வரலாறும் பண்பாடும்
பேராசிரியர் முனைவர் அ.பசீர் அகமது
வளர்பிறை பதிப்பகம், விலை: ரூ.450

தென் இந்திய வரலாறு
* கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை: ரூ.540

ஆத்ம சகோதரன்
* தாவித் தியோப்
பிரெஞ்சிலிருந்து தமிழில்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி
காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.150

அதிகாலையும் என் குதிரையும்
*த.அரவிந்தன்
குலுங்கா நடையான், விலை: ரூ.150

இந்த சிறப்புப் பக்கத்தில் வெளியிடப்படும் புத்தகங்கள் குறித்த குறிப்புகள் ‘இந்து தமிழ் திசை’க்கு அனுப்பப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை ‘சென்னை புத்தகக் காட்சி - 2023’ எனக் குறிப்பிட்டு இந்து தமிழ் திசை, 124, கஸ்தூரி மையம், வாலாஜா சாலை, சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in