

8 கட்டுரைகள்
* ஸ்ரீநேசன்
யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.160
LTTE மூர்த்தி அழைக்கிறார்
கதை: ஏ.வெங்கடேஷ மூர்த்தி
விவரிப்பு: சிவகுமார் மாவலி
* தமிழாக்கம்: கே.நல்லதம்பி
சாவண்ணா எண்டர்பிரைசஸ்
விலை: ரூ.120
ரமேஷ் பிரேதன் சிறுகதைகள்
மூலிகை பதிப்பகம்
விலை: ரூ.340
கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும்
* அ.கா.பெருமாள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: ரூ.270
ஸ்டான் சாமி: பழங்குடி மக்களின் அறப்போராளி
* டாக்டர் பிரகாஷ் லூயிஸ்
சமூகக் கண்காணிப்பகம், தமிழ்நாடு
சவுத் விஷன் புக்ஸ்
விலை: ரூ.300
கள்ளர் மடம்: மதுரை வட்டாரச் சிறப்புக் கதைகள்
* சி.சு.செல்லப்பா
தொகுப்பாசிரியர்: கால சுப்ரமணியம் கருத்து=பட்டறை வெளியீடு,
விலை: ரூ.330
படைவீடு
* தமிழ்மகன்
மின்னங்காடி
விலை: ரூ.600
திருவள்ளுவச் சமூகவியல்
* க.ப.அறவாணன்
தமிழ்க் கோட்டம்
விலை: ரூ.400
கோசலை
* தமிழ்ப்பிரபா
நீலம் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.300
சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்
எதிர் வெளியீடு
விலை: ரூ.700
| இந்த சிறப்புப் பக்கத்தில் வெளியிடப்படும் புத்தகங்கள் குறித்த குறிப்புகள் ‘இந்து தமிழ் திசை’க்கு அனுப்பப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை ‘சென்னை புத்தகக் காட்சி-2023’ எனக் குறிப்பிட்டு ‘‘இந்து தமிழ் திசை, 124, கஸ்தூரி மையம், வாலாஜா சாலை, சென்னை 600002” என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும். |