

குடும்பம்: ஒரு சீன நாவல் (நாவல்)
l பாஜின்; தமிழில்: நாமக்கல் சுப்பிரமணியன்
அலைகள் வெளியீட்டகம்
விலை: ரூ.270
நவீன தமிழகம்: மொழி, மதம், அடையாளம் (கட்டுரை நூல்)
l ரவி.வைத்தீஸ்வரன், ரா.ஸ்தனிஸ்லாஸ்
அன்னம் - அகரம் பதிப்பகம்
விலை: ரூ.270
வௌவால் தேசம் (நாவல்)
l சோ.தர்மன்
அடையாளம் பதிப்பகம்
விலை: ரூ.320
இன்றைய நிகழ்வுகள் (கதைகள்)
l எரிக் வுய்யர்; தமிழில்: கு.புகழேந்தி
தடாகம் வெளியீடு
விலை: ரூ.150
இன்மை அனுபூதி இலக்கியம்: மா.அரங்கநாதன் ஒரு வாசிப்பு
l தேர்வும் தொகுப்பும்: எஸ்.சண்முகம்
யாவரும் பதிப்பகம்
விலை: ரூ.520
ஆழ்வார்களும் தமிழ் மரபும் (கட்டுரை நூல்)
l முனைவர் ம.பெ.சீனிவாசன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.160
நான் கண்ட எழுத்தாளர்கள்
l கு.அழகிரிசாமி; பதிப்பாசிரியர்: பழ.அதியமான்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.275
கழுமரம் (கவிதைகள்)
l முத்துராசா குமார்
சால்ட் பதிப்பகம்
விலை: ரூ.150
பலாக்கொட்டைத் தத்துவம் (கவிதைகள்)
l கே.ஜி.சங்கர பிள்ளை; தமிழில்: ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
விலை: ரூ.70
பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி
ஹிந்தியிலிருந்து சில கவிதைகள்
l தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன்
நூல்வனம் வெளியீடு
விலை: ரூ.330
| இந்த சிறப்புப் பக்கத்தில் வெளியிடப்படும் புத்தகங்கள் குறித்த குறிப்புகள் ‘இந்து தமிழ் திசை’க்கு அனுப்பப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை ‘சென்னை புத்தகக் காட்சி-2023’ எனக் குறிப்பிட்டு ‘‘இந்து தமிழ் திசை, 124, கஸ்தூரி மையம், வாலாஜா சாலை, சென்னை 600002” என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும். |