இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது யாருக்குக் கொடுக்கலாம்?

இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது யாருக்குக் கொடுக்கலாம்?
Updated on
2 min read

இந்த ஆண்டு யாருக்கு சாகித்ய அகாதமி விருது கொடுக்கலாம் என்று எழுத்தாளர்களிடமும் விமர்சகர்களிடமும் கேட்டோம். அவர்களின் பரிந்துரைகள் இங்கே:

சாகித்ய விருதின் நிழல் படாத முன்னோடிகள்!

சாகித்ய அகாதமி விருதின் கடைக்கண் பார்வை கூட படாமல் இறந்துபோன தமிழ் எழுத்தாளர்கள் பலர். அவர்களில் மிக முக்கியமான முன்னோடிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இது:

# மௌனி

# நகுலன்

# ப. சிங்காரம்

# ஜி. நாகராஜன்

# சுந்தர ராமசாமி

# பிரமிள்

# ஞானக்கூத்தன்

# ஆர். சூடாமணி

# கந்தர்வன்

# ஆத்மாநாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in