Published : 15 Oct 2016 10:58 AM
Last Updated : 15 Oct 2016 10:58 AM

தமிழ்ச் சிற்றிதழ் மரபில் நவீன ஓவியம்

ஓவியக் கண்காட்சிகளையும் தாண்டி, நவீன ஓவியங்கள் மக்களைச் சென்றடைந்தது சிற்றிதழ்கள் மூலம்தான். தமிழில் ‘நடை’, ‘கசடதபற’, ‘அஃக்’, ‘ழ’, , ‘பிரக்ஞை’ போன்ற சிற்றிதழ்களில் நவீன ஓவியங்கள் இடம்பெற்றது முதல் நவீன ஓவியம் தொடர்பாக எழுத்தாளர்கள், விமர்சகர்கள், வாசகர்களிடம் இருக்கும் புரிதல் வரை இந்நூலில் பதிவாகியிருக்கின்றன.



தமிழ்ச் சிற்றிதழ் மரபில் நவீன ஓவியம்,

சி. முத்துகந்தன்,

விலை: ரூ.80

வெளியீடு: மேன்மை வெளியீடு, சென்னை –14

044-28472058

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x