நம் வெளியீடு: இந்து தமிழ் திசை புதிய வெளியீடு!

நம் வெளியீடு: இந்து தமிழ் திசை புதிய வெளியீடு!
Updated on
1 min read

அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு இறைவன், கோயில்களில் நமக்காக அருள்புரியக் காத்துக்கொண்டிருக்கிறார்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம் அவரைத் தேடிக் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதுதான். குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று நமது குறைகளைச் சொல்லி, மனமுருகப் பிரார்த்தனை செய்து, இறைவனின் பாதாரவிந்தங்களில் நமது பக்தி மலர்களைக் காணிக்கையாக்கிச் சரணாகதி அடைவதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் பல.

ஏற்றம் தரும்
இறை தரிசனம்
முன்னூர் கோ.ரமேஷ்
இந்து தமிழ் திசைப் பதிப்பகம்
சென்னை
விலை: ரூ.350.00
தொடர்புக்கு: 74012 96562

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in