புத்தகத் திருவிழா 2022 | உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

புத்தகத் திருவிழா 2022 | உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?
Updated on
1 min read


திராவிடச் சான்று: எல்லிஸும் திராவிட மொழிகளும்
தாமஸ் டிரவுட்மன்
தமிழில்:
இராம.சுந்தரம்
எம்ஐடிஎஸ் - காலச்சுவடு வெளியீடு
விலை: ரூ.300

கால்டுவெல்லின் முன்னோடி
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை கால்டுவெல் வெளியிடுவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே 1816-ல் திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்கத்தை வெளிப்படுத்தியவர் எல்லிஸ்; திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடிகளில் ஒருவர், திருவள்ளுவரின் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்ட அரசு அதிகாரி. எல்லிஸின் கையெழுத்துப் படிகளையும் பிரிட்டிஷ் காலனிய ஆவணங்களின் பெரும்புதையலிலிருந்து
கிடைத்த தகவல்களையும்
திரட்டி உருவானது இந்த நூல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in