

ஷீலா ராஜ்குமார், திரைக்கலைஞர்
1. அரம்பை
முஹம்மது யூசுஃப்,
யாவரும் பப்ளிஷர்ஸ்
2. பணம்சார் உளவியல்
மார்கன் ஹௌஸ்ஸேல்
தமிழில்: சந்தர் சுப்பிரமணியன்
ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
3. ராணி ரஸியா
செ.திவான், இலக்கியச் சோலை
4. முகம் காட்டு நீ முழு வெண்மணி
இ.எஸ்.லலிதாமதி
சிவகுரு பதிப்பகம்
5. சமூக உளவியலுக்கு
ஓர் அறிமுகம்
பி.குப்புசாமி
தமிழில்: நா.சந்தானகிருஷ்ணன்
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
ஜி.ஆர்.சுரேந்தர்நாத், எழுத்தாளர்
1. பதவிக்காக
சுஜாதா, உயிர்மை வெளியீடு
2. ஷோபாவும் நானும்
பாலு மகேந்திரா, குமுதம் பப்ளிகேஷன்ஸ்
3. மிஸ் யூ: இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது
மனுஷ்ய புத்திரன், உயிர்மை வெளியீடு
4. நானும் நீதிபதி ஆனேன்
கே.சந்துரு, அருஞ்சொல் வெளியீடு
5. அபிலாஷாவாகிய நான்
நடிகை சரிதா, குமுதம் பப்ளிகேஷன்ஸ்
ஜா.தீபா, எழுத்தாளர்
1. வ.உ.சி. வரலாற்றுச் சுருக்கம்
மீள் பதிப்பாசிரியர்கள்: ரெங்கையா முருகன்,
சக்ரா ராஜசேகர்
விதை வெளியீடு
2. அம்பேத்கர் முன்னுரைகள்
தொகுப்பு: வாசுகி பாஸ்கர்
நீலம் வெளியீடு
3. பூமி இழந்திடேல்
தொகுப்பு: அருண் பிரசாத்,
கனலி பதிப்பகம்
4. விடுதலைக்கு முந்தைய
தமிழ்ச் சிறுகதைகள்-2
(பெண்ணெழுத்து)
தொகுப்பு: அரவிந்த் சுவாமிநாதன்,
யாவரும் பப்ளிஷர்ஸ்
5. அறியப்படாத கிறிஸ்தவம்
(இரண்டு பாகங்கள்)
நிவேதிதா லூயிஸ்,
கிழக்கு பதிப்பகம்
அருண் அசோகன், மொழிபெயர்ப்பாளர்
1: டூரிங்குக்கு மறுப்பு
பிரெடெரிக் எங்கல்ஸ்,
தமிழில்: கே.ராமநாதன், அலைகள் வெளியீட்டகம்
2: சோசலிசமும் போரும்
லெனின், தமிழில்:
சி.எஸ்.சு., அலைகள் வெளியீட்டகம்
3: பாரதியின்
அறிவியல் பார்வை
டாக்டர் வா.செ.குழந்தைசாமி, பாவை பப்ளிகேஷன்ஸ்
4: ஐரோப்பிய தத்துவ இயல்
ராகுல் சாங்கிருத்யாயன்,
என்.சி.பி.எச். வெளியீடு
5: மார்க்ஸ்-அம்பேத்கர் தொடரும் உரையாடல்
டி.ராஜா, ந.முத்துமோகன்,
என்.சி.பி.எச். வெளியீடு
ஹர்ஷிதா ஹரிஹரன், கல்லூரி மாணவி
1. பொன்னியின் செல்வன்
கல்கி
2. திருவரங்கன் உலா
ஸ்ரீவேணுகோபாலன், நர்மதா பதிப்பகம்
3. Wise and Otherwise
Sudha Murthy,
Penguin India
4. அசோகர்
மருதன், கிழக்கு பதிப்பகம்
5. ஆ. மாதவன் கதைகள்
நற்றிணை பதிப்பகம்
ரா.பாரதி, கல்லூரி மாணவர்
1. இந்தியப் புரட்சிப் பாதை
பி. சுந்தரய்யா, சிந்தன் புக்ஸ்
2. மழலையர் கல்வி
மரியா மாண்டிசோரி,
தமிழில் - ஆயிஷா.
இரா.நடராசன்,
பாரதி புத்தகாலயம்
3. மண்டியிடுங்கள் தந்தையே
எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி பதிப்பகம்
4. இன்றைய இந்தியா
ரஜினி பாமிதத்,
என்.சி.பி.எச். வெளியீடு
5. சென்னையின் மறுபக்கம்-நிஜங்களின் தரிசனம்
அ.பாக்கியம்,
பாரதி புத்தகாலயம்