

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கவும் சமூகநீதியை நிலைநாட்டவும் அர்ப்பணிப்போடு செயல்பட்டவர் நீதிநாயகம் கே.சந்துரு. நீதிபதியாகத் தனது பதவிக் காலத்தில் காலனியாதிக்க மரபுகளை உறுதியாகத் தவிர்த்து முன்னுதாரணத்தை உருவாக்கியவர் இவர். சட்டம் மற்றும் நீதித் துறை சார்ந்து கே.சந்துரு எழுதிய இந்தக் கட்டுரைகள் மிக முக்கியமான ஆவணங்களாகக் கருதத்தக்கவை. இந்த நூல்களைப் புத்தகக்காட்சியில் வாங்குவதற்கு…
பாதி நீதியும் நீதி பாதியும்
கே.சந்துரு
இந்து தமிழ் திசை வெளியீடு
விலை: ரூ.225