இலக்கியம்
புத்தகத் திருவிழா 2022 | என்னைக் கவர்ந்த புத்தகங்கள்
வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர், அதிமுக
1. பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்,
பழ. நெடுமாறன், தமிழ்க் குலம் வெளியீடு
2. தோட்டியின் மகன், தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில்: சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம்
3. நள்ளிரவின் குழந்தைகள், சல்மான் ருஷ்டி,
தமிழில்: க.பூரணச்சந்திரன், எதிர் வெளியீடு
4. நிச்சயமற்ற பெருமை – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்
ஜீன் டிரீஸ், அமர்த்தியா சென், தமிழில்: பொன்னுராஜ்
பாரதி புத்தகாலயம் வெளியீடு
5. அசடன், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தமிழில்: எம்.ஏ.சுசீலா, நற்றிணை பதிப்பகம்
