புத்தகத் திருவிழா 2022 | உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

புத்தகத் திருவிழா 2022 | உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?
Updated on
1 min read

திருமூலர் தமிழ் இலக்கியத்தின் சொத்து மட்டுமல்ல, தமிழ்ச் சிந்தனை மரபின் அரிய வைரமும்கூட. மேலோட்டமான பார்வையில் எளிமையாக இருப்பதுபோலவும் நுணுகிப் பார்த்தால் பொருள் விரிந்துகொண்டே போவதாகவும் இருப்பது அவருடைய பாடல்களின் சிறப்பு. திருமூலத்துக்கு அமைந்த சிறப்பான உரைகளுள் ஒன்று இந்நூல். 1,400-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இதன் விலை வெறும் ரூ.600 மட்டுமே. தவறவிடக் கூடாத பொக்கிஷம்.

திருமூலர் திருமந்திரம்-மூலமும்
உரையும்
விளக்கவுரை: ஞா.மாணிக்கவாசகன்
உமா பதிப்பகம்
விலை: ரூ.600

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in