

விற்பனையில் சாதனை படைத்து, பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் இப்போது தமிழுக்கு வந்திருக்கிறது. வாழ்வின் மீதான காதலை, பிரபஞ்சத்துடனான காதலைப் பற்றி பேசும் இந்நாவல், ஜலாலுத்தீன் ரூமிக்கும் அவரது ஆன்மிக குரு ஷம்ஸி தப்ரேஸுக்கு இடையிலான உறவு, அவர்கள் முன்வைக்கும் சூஃபி தத்துவங்கள் என ஆன்மிகமும் கவித்துமும் நிறைந்த உலகுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இதயத்துடன் நேரடியாகப் பேசும் நாவல் இது.
காதலின்
நாற்பது விதிகள்
எலிஃப் ஷஃபாக்
தமிழில்:
ரமீஸ் பிலாலி
சீர்மை வெளியீடு
விலை: ரூ.590