Published : 27 Feb 2016 12:39 PM
Last Updated : 27 Feb 2016 12:39 PM

நூல் வரவு

நூதனமான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு - ஆடி மாதமும் வயலின் இசையும்

கிருஷ்ண கோபால், விலை ரூ.90 தாலம் வெளியீடு, குமரி மாவட்டம், மணிக்கட்டிப்பொட்டல் (அஞ்சல் 629 501). அலைபேசி: 9600864207.

பெண்ணடிமைத்தனத்தை ஒழிப்பது பற்றிப் பேசும் நாவல்! - மகளிர் மூவர்

செ.கணேசலிங்கன், விலை ரூ.70 குமரன் பப்ளிஷர்ஸ், 12(3), மெய்கை விநாயகர் தெரு, (குமரன் காலனி 7வது தெரு வழி), வடபழநி, சென்னை-26.

ஜெயகாந்தன் பற்றிய சுவாரசியமான தகவல்கள் - சிறுகதை மன்னன் ஜே.கே: 100 அரிய தகவல்கள்

சபீதா ஜோசப், விலை ரூ. 110, நக்கீரன் வெளியீடு, தொடர்புக்கு: 044 4399 3029

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x