கவனிக்கிறோம்!- சமநிலைச் சமுதாயம்

கவனிக்கிறோம்!-  சமநிலைச் சமுதாயம்
Updated on
1 min read

தமிழில் வெளிவரும் கவனிக்கத்தக்க மாத இதழ்களில் ஒன்று, ‘சமநிலைச் சமுதாயம்’.

தற்போது 13-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இதழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆழமான, செறிவான அரசியல் பார்வையோடு முன்வைக்கிறது.

இதன் ஆசிரியர் எஸ்.என். ஜாபர் சாதிக்.

தொடர்புக்கு: 94874 65702

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in