

உலகச் சிறுகதை இலக்கி யத்தில் நூற்றாண்டுக்குப் பின்னரும் பழைமை படியாத கதைகளாக ஆண்டன் செகாவ் கதைகள் இருக்கின்றன. பாவை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலில் ஆண்டன் செகாவின் புகழ்பெற்ற கதைகளான அவ தூறு, பழிவாங்குபவன், முடிதி ருத்தும் நிலையத்தில் உள்ளிட்ட சிறுகதைகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.
பேராசிரியர் கி.நடராஜன் மொழிபெயர்த் துள்ளார். ஆண்டன் சிறுகதைத் தொகுப்பான இந்நூலுக்கு ஏன் கட்டுரைத் தொகுப்பு எனத் தோன்ற வைக்கும் பெயரை வைத்துள்ளனர் என்று தெரியவில்லை.
சிறுகதை மன்னர் செகாவ்
(மொ.பெ.)பேரா. கி.நடராஜன்
விலை: ரூ.55
பாவை பப்ளிகேஷன்ஸ்,
சென்னை-14
தொடர்புக்கு: 044- 28482441
மின்னஞ்சல்: pavai123@yahoo.com