Published : 24 Oct 2015 08:29 AM
Last Updated : 24 Oct 2015 08:29 AM

நூல் வரவு

* திருமூலர் அருளிய திருமந்திரம் (முதல் பாகம்); உரையாசிரியர்: முனைவர் கா. அரங்கசாமி; விலை ரூ.300; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32 B, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17; தொலைபேசி: 044- 2433 1510.

* வாழ்க்கை புனிதமானது; கவிஞர் மா. பொன்னுசாமி; விலை ரூ.250; பண்மா பதிப்பகம், 25/2, 21G/3, அப்பாவு நகர், சூரமங்கலம், சேலம் 636 005; தொலைபேசி: 0427-2448058.

* பயன்முறைத் தமிழ்; பேராசிரியர் டாக்டர் இராஜா வரதராஜா; விலை ரூ.70; ஆரா பதிப்பகம், திருக்காட்டுப்பள்ளி 613 104. தஞ்சாவூர் மாவட்டம்; அலைபேசி: 96003 60896.

* பிரபஞ்ச வசியம்; டாரட். எம்.ஆர். ஆனந்தவேல்; விலை ரூ.150; வெளியீடு: ஆனந்தி பதிப்பகம், ப.எண்.5, பு.எண்.8, ராகவேந்திரா நகர், IOB காலனி, பாரதியார் பல்கலைக்கழகம் (அஞ்சல்) மருதமலை, கோவை 46; அலைபேசி: 96552 69723.

* கடவுளின் நூறு முத்தம் (தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்); யாசகன்; விலை ரூ.90; புக்ஸ் ஃபார் சில்ரன், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18; தொலைபேசி: 044- 24332424.

* ரஜினிகாந்த் எனும் காந்தம்; ஸ்ரீநிதி ஸ்ரீனிவாசன்; விலை ரூ.50; மணிமேகலைப் பிரசுரம், த.பெ.எண்: 1447, எண்: 7 (பழைய எண்: 4), தணிகாசம் சாலை, தியாகராய நகர், சென்னை 17; தொலைபேசி: 044- 24342926.

* இந்தியரை வலம்வரும் கணிதப் பரிசுகள்; நல்லாமூர் கோவி. பழனி; விலை ரூ.60; வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, தி.நகர் நகர், சென்னை 17; தொலைபேசி: 044- 42070663.

* குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு; திருமதி ராஜம் அனந்தராமன்; விலை ரூ.100; நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர் நகர், சென்னை 17; தொலைபேசி: 044- 24334397.

* தூரிகைக் குறள் (முதல் பகுதி 1 முதல் 100 வரை); ஓவியர் கி.ஈஸ்வரன்; விலை ரூ.180; வெளியீடு: உஷா பதிப்பகம், 4/436, சின்னவதம்பச்சேரி, சூலூர் (வட்டம்), கோவை 641669; அலைபேசி: 99656 61032.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x