நம் வெளியீடு: நடைவழி நினைவுகள் 

நம் வெளியீடு: நடைவழி நினைவுகள் 
Updated on
1 min read

சி.மோகன் தனது ஐம்பது ஆண்டு கால எழுத்து வாழ்க்கையில் சந்தித்த அபூர்வமான ஆளுமைகளைப் பற்றி எழுதிய தொடர் ‘நடைவழி நினைவுகள்’.

தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர் கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவருக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டுள்ளார்கள்.

புதிதாக வாசிப்புக்குள் வரும் ஒருவருக்கு 16 எழுத்தாளர்களைப் பரந்த தளத்தில் அறிமுகப்படுத்தும் நூல் இது.

நடைவழி நினைவுகள்
சி.மோகன்
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
தொடர்புக்கு: 74012 96562
விலை: ரூ.175

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in