Published : 10 Jan 2020 09:10 am

Updated : 10 Jan 2020 09:10 am

 

Published : 10 Jan 2020 09:10 AM
Last Updated : 10 Jan 2020 09:10 AM

நான் என்ன வாங்கப்போகிறேன்?

book-fair

கீர்த்தி ஸ்வஸ்திகா
டாக்டர்

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
மயிலன் ஜி சின்னப்பன்
உயிர்மை வெளியீடு

தீம்புனல்
ஜி.கார்ல் மார்க்ஸ்
எதிர் வெளியீடு

ரதி ரகசியம்
சி.சரவணகார்த்திகேயன்
உயிர்மை வெளியீடு

சர்வைவா
அதிஷா
விகடன் வெளியீடு

அம்பேத்கரின் உலகம்
எலினார் ஸெல்லியட்
தமிழில்: தருமி
கிழக்கு வெளியீடு

அ.கா.பெருமாள்
ஆய்வாளர்

பண்டைத் தமிழர் சமய மரபுகள்
பதிப்பாசிரியர்: பக்தவத்சல பாரதி, சிலம்பு நா.செல்வராசு, இரா.சம்பத்
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் வெளியீடு

பனை மரமே! பனை மரமே!
ஆ.சிவசுப்பிரமணியன்
காலச்சுவடு வெளியீடு

இன்றைய காந்தி
ஜெயமோகன்
தமிழினி வெளியீடு

பகவான் புத்தர்
தர்மானந்த கோஸம்பி
சாகித்ய அகாடமி வெளியீடு

காவிய காலம்
எஸ்.வையாபுரிப்பிள்ளை
அலைகள் வெளியீடு

பட்டுக்கோட்டை பிரபாகர்
எழுத்தாளர்

சூல்
சோ.தர்மன்
அடையாளம் வெளியீடு

தியாக பூமி
கல்கி
சாரதா வெளியீடு

மனுஷ்யபுத்திரன் 11 புத்தகங்கள்
உயிர்மை வெளியீடு

தமிழ் இலக்கணப் புத்தகங்கள்
மகுடேசுவரன்
தமிழினி வெளியீடு

தனிமனிதன்
எடிட்டர் மோகன்
எம்விஆர் வெளியீடு

சபரிநாதன்
கவிஞர்

21ஆம் நூற்றாண்டில் மூலதனம்
தாமஸ் பிக்கெட்டி
பாரதி புத்தகாலயம் வெளியீடு

ஓர் எழுத்தாளனின் நாட்குறிப்புகள்
தாஸ்தோயெவ்ஸ்கி
நூல் வனம் வெளியீடு

மெர்சோ: மறுவிசாரணை
காமெல் தாவுத்
க்ரியா வெளியீடு

சுளுந்தீ
முத்துநாகு
ஆதி வெளியீடு

கரப்பானியம்
வே.நி.சூர்யா
சால்ட் வெளியீடு

நிஷாந்த்
வாசகர்

யா-ஓ (மறைக்கப்பட்ட மார்க்கம்)
சிவசங்கர் எஸ்.ஜே.
வெற்றிமொழி வெளியீடு

மாறிலிகள்
சித்துராஜ் பொன்ராஜ்
அகநாழிகை வெளியீடு

உடல் பால் பொருள்
பெருந்தேவி
காலச்சுவடு வெளியீடு

இடம் பெயர்ந்த கடல்
க.மோகனரங்கன்
தமிழினி வெளியீடு

சிக்கவீர ராஜேந்திரன்
மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்
என்பிடி வெளியீடு

யுவரஞ்சினி
விமர்சகர்

பாதி நீதியும் நீதி பாதியும்
சந்துரு
இந்து தமிழ் திசை வெளியீடு

மணல் மேல் கட்டிய பாலம்
சு.கி.ஜெயகரன்
காலச்சுவடு வெளியீடு

இந்து மதம் எங்கே போகிறது
அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார்
நக்கீரன் வெளியீடு

புனைவு எனும் புதிர்
விமலாதித்த மாமல்லன்
சத்ரபதி வெளியீடு

லாங்குவேஜஸ் அண்ட் நேஷன்ஸ்: தி திராவிடியன் ப்ரூஃப்
தாமஸ் ட்ராட்மன்
யோதா பிரஸ் வெளியீடு

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Book fair

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author