

உலகப் புகழ்பெற்ற ஆளுமைகள் மரணத்தை, அதைப் பற்றிய பார்வையை எதிர்கொண்டது குறித்து கவிஞர் அ.வெண்ணிலா தொடராக எழுதியபோது பலத்த வரவேற்பைப் பெற்றது.
டால்ஸ்டாய், சே குவேரா, நேதாஜி, அண்ணா ஆகியோரின் இறுதிக் காலத்தைப் படிக்கிறவர்கள் உணர்வு நெகிழ்வுகொள்வதிலிருந்து தப்பிக்க முடியாது.
சரித்திரத்தில் என்றும் சாகாமல் வாழும் மனிதர்கள் குறித்துத் தேர்ச்சிகொள்ள விரும்பும் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
மரணம் ஒரு கலை
அ.வெண்ணிலா
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
விலை: ரூ.170
74012 96562