

யோகாசனம் பற்றி குழந்தைகளும் மாணவர்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் எழுதப்பட்டுள்ள நூல் இது. ஒரு அறையில் யோகாசன ஆசிரியர் முன்னர் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்குச் சொல்லித் தருவதுபோல இந்தப் புத்தகம் படிப்படியாக விளக்குகிறது. யோகா, சூரிய நமஸ்காரம் பற்றிய அறிமுகம், இதுகுறித்த நிபுணர்களின் அனுபவங்கள், வெவ்வேறு பள்ளிகள் வழங்கும் பயிற்சிகள், பயன்கள், கேள்வி- பதில் வடிவிலான விளக்கங்கள் எனப் படங்களோடு இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்? எப்படி?
ஏயெம்
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை,
சென்னை-2.
விலை: ரூ.100
74012 96562