செய்திப்பிரிவு

Published : 31 Aug 2019 09:51 am

Updated : : 31 Aug 2019 09:51 am

 

நான் என்ன வாங்கப்போகிறேன்?

books-to-buy

ஸ்ரீஷங்கர்
கவிஞர்

கற்பனையான உயிரிகளின் புத்தகம் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்
தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்
எதிர் வெளியீடு

சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்
ஜெ.பிரான்சிஸ் கிருபா
படிகம் வெளியீடு

உடல்மொழியின் கலை
வெளி ரங்கராஜன்
போதி வனம் வெளியீடு

அறிவு பற்றிய தமிழரின் அறிவு
சி.மகேந்திரன்
டிஸ்கவரி புக் பேலஸ்
குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள்
தமிழில்: சமயவேல்
தமிழ்வெளி பதிப்பகம்

நவீனா
ஆங்கில உதவிப் பேராசிரியர்


கல் முதலை ஆமைகள்
ஷங்கர்ராமசுப்ரமணியன்
க்ரியா வெளியீடு

பொல்லாத மைனாக்கள்
ஸ்ரீவள்ளி
உயிர்மை வெளியீடு

சுளுந்தீ
இரா.முத்துநாகு
ஆதி பதிப்பகம்

சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்
தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: அமரந்த்தா
காலக்குறி பதிப்பகம்

பிடிமண்
முத்துராசா குமார்
சால்ட் பதிப்பகம்

அ.முத்துக்கிருஷ்ணன்
எழுத்தாளர்

ஐம்பேரியற்கை
மாற்கு
தமிழினி பதிப்பகம்

மதுரையின் அரசியல் வரலாறு 1868
ஜே.எச்.நெல்சன்
தமிழில்: ச.சரவணன்
சந்தியா பதிப்பகம்

உனக்குப் படிக்கத் தெரியாது
கமலாலயன்
வாசல் பதிப்பகம்

நிழல் இராணுவங்கள்
திரேந்திர கே. ஜா
தமிழில்: இ.பா.சிந்தன்
எதிர் வெளியீடு

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு

திவ்யா
வாசகர்

திருவள்ளுவர் 2050: ஆண்டுகள்... அடைவுகள்...
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வெளியீடு

ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு
தஸ்தோயெவ்ஸ்கி
தமிழில்: சா.தேவதாஸ்
நூல்வனம் வெளியீடு

யாமம்
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்

கார்ல் மார்க்ஸ் 200: ‘உயிர் எழுத்து’ கட்டுரைகள்
பதிப்பாசிரியர்: எஸ்.வி.ராஜதுரை
என்சிபிஹெச் வெளியீடு

அன்புள்ள ஏவாளுக்கு
ஆலிஸ் வாக்கர்
தமிழில்: ஷஹிதா
எதிர் வெளியீடு

முருகன்
ஆய்வு மாணவர்

புத்தரும் அவரது தம்மமும்
டாக்டர் அம்பேத்கர்கருத்துப் பட்டறை

பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு
தொ.பரமசிவன்,
ச.நவநீத கிருஷ்ணன்
காலச்சுவடு பதிப்பகம்

நன்மாறன் கோட்டை
இமையம்
க்ரியா பதிப்பகம்

அம்பேத்கரின் வழித்தடத்தில்
பகவான் தாஸ்
தமிழில்: இந்திராகாந்தி அலங்காரம்
புலம் வெளியீடு

நகலிசைக் கலைஞன்
ஜான் சுந்தர்
காலச்சுவடு பதிப்பகம்

நான் என்ன வாங்கப்போகிறேன்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author