Published : 10 Aug 2019 09:31 AM
Last Updated : 10 Aug 2019 09:31 AM

நம் வெளியீடு: தேசங்களைத் தெரிந்துகொள்வோம்

நாடுகளின் வரலாறு - 2
ஜி.எஸ்.எஸ்.
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை,
சென்னை-2.
விலை: ரூ.150
98431 31323

தகவல்களோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ஒரு நாட்டின் அரசியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல், பெண்களின் நிலை போன்ற பல்வேறு விஷயங்களையும் பொருட்படுத்தி எழுதக்கூடியவர் ஜி.எஸ்.எஸ். ‘நாடுகளின் வரலாறு’ முதல் பாகத்தில் வடகொரியா, சிரியா, ஹாங்காங், கொலம்பியா, பாலஸ்தீனம், இஸ்ரேல், நைஜீரியா, சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளைப் பற்றி எழுதியிருந்தார். இரண்டாவது பாகத்தில் ஆப்கானிஸ்தான், பெல்ஜியம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைப் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x