Published : 03 Aug 2019 10:28 AM
Last Updated : 03 Aug 2019 10:28 AM

ஐந்து தலைப்புகள்... ஐந்து ஆளுமைகள்!

கண.குறிஞ்சி 
மாநிலத் தலைவர்,
மக்கள் சிவில் உரிமைக் கழகம்,
ஈரோடு.

மனித உரிமை
இந்திய அரசும் மரண தண்டனையும்
எஸ்.வி.ராஜதுரை
விடியல் பதிப்பகம்
சிறைக்குள் நுழைவோம்
பொழிலன்
மன்பதை பதிப்பகம்
லாக்கப்: சாமான்யனின் குறிப்புகள்
மு.சந்திரகுமார்
டிஸ்கவரி புக் பேலஸ்
லெட்டெர்ஸ் & லெக்சர்ஸ் ஆஃப் அன் ஆங்குவஸ்ட் சோல்
வி.ஆர்.கிருஷ்ண அய்யர்
எஸ்ஓசிஓ ட்ரஸ்ட்
தலித் விஷன்ஸ்
கெய்ல் ஓம்வெத்
ஓரியன்ட் லாங்க்மன் பிரைவேட் லிமிடெட்

க.மோகனரங்கன்
கவிஞர், விமர்சகர்,
ஈரோடு.

இளம் படைப்பாளிகள்
தாழம்பூ (கவிதைகள்)
பொன்முகலி
தமிழினி பதிப்பகம்
நகரப்பாடகன் (சிறுகதைகள்)
குமாரநந்தன்
காலச்சுவடு பதிப்பகம்
ழ என்ற பாதையில் நடப்பவன் (கவிதைகள்)
பெரு.விஷ்ணுகுமார்
மணல்வீடு பதிப்பகம்
எஞ்சும் சொற்கள் (சிறுகதைகள்)
சுரேஷ் பிரதீப்
கிழக்குப் பதிப்பகம்
புலியின் கோடுகள் (கட்டுரைகள்)
குணா கந்தசாமி
தக்கை வெளியீடு

ந.இராதாகிருஷ்ணன் (நிழல்வண்ணன்)
வழக்கறிஞர், மொழிபெயர்ப்பாளர்
ஈரோடு.

மொழிபெயர்ப்பு
நேருவின் உலக சரித்திரம்
நேரு, தமிழில்: ஓ.வி.அளகேசன்
அலைகள் வெளியீட்டகம்
தத்துவத்தின் வரலாறு
ஆலன் உட்ஸ் 
தமிழில்: நிழல்வண்ணன், மு.வசந்தகுமார்
விடியல் பதிப்பகம்
கடவுள் சந்தை
மீரா நந்தா, தமிழில்: க.பூரணச்சந்திரன்
அடையாளம் பதிப்பகம்
வரலாறும் வக்கிரங்களும்
ரொமிலா தாப்பர், தமிழில்: நா.வானமாமலை
அலைகள் வெளியீட்டகம்
லெனின் என்னும் மாமனிதர்
தொமாஸ் க்ரொவ்ஸ், தமிழில்: எஸ்.வி.ஆர்.
என்சிபிஎச் வெளியீடு

நா.மணி
முன்னாள் தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
ஈரோடு.

அறிவியல்
நீங்களும் விஞ்ஞானியாகலாம்
‘ஆயிஷா’ இரா.நடராஜன்
பாரதி புத்தகாலயம்
அறிவியல் - 
எது? ஏன்? எப்படி?
என்.ராமதுரை
கிழக்கு பதிப்பகம்
கோள்கள், துணைக்கோள்கள், குள்ளக்கோள்கள்
த.வி.வெங்கடேஸ்வரன்
அறிவியல் வெளியீடு
நுண்ணுயிர்கள்
ஹாலாஸ்யன்
யாவரும் பதிப்பகம்
மூதாதையரைத் தேடி
சு.கி.ஜெயகரன்
காலச்சுவடு

ஈரோடு கதிர் எழுத்தாளர், மனிதவளப் பயிற்சியாளர், ஈரோடு.

இளைய தலைமுறைக்கு...
நான் மலாலா
மலாலா யூசுஃப்ஸை
தமிழில்: பத்மஜா நாராயணன்
காலச்சுவடு
மெல்லத் தமிழன் இனி
டி.எல்.சஞ்சீவிகுமார்
தி இந்து
மூதாய் மரம்
வறீதையா கான்ஸ்தந்தின்
தடாகம்
டிப்பிங் பாயிண்ட்
மால்கம் க்ளேட்வெல்
விகடன் பிரசுரம்
வெளிச்சத்தின் நிறம் கருப்பு
முகில்
சிக்ஸ்த் சென்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x