Published : 27 Jul 2019 09:37 AM
Last Updated : 27 Jul 2019 09:37 AM

நம் வெளியீடு: பொது அறிவு 2019 (ஜனவரி முதல் ஜூன் வரை)

பொது அறிவு 2019 (ஜனவரி முதல் 
ஜூன் வரை)
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
விலை: ரூ.110
தொடர்புக்கு: 74012 96562

இந்து தமிழ் திசையின் ‘இயர்புக் - 2019’ வெற்றியை அடுத்து, அறிவுக் களஞ்சிய வரிசையில் இரண்டாவதாக வெளிவந்துள்ளது ‘பொது அறிவு 2019’. மத்திய - மாநில பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஜனவரி முதல் ஜூன் வரையான முக்கிய நிகழ்வுகள், புதிய நியமனங்கள், பொருளாதாரம், சுற்றுச்சூழல், அறிவியல் & தொழில்நுட்பம் என அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்தியத் தேர்தல் பற்றிய விரிவான தகவல் தொகுப்புக் கட்டுரைத் தாளுக்குப் பயனுள்ளது. விரைவில் நடைபெறவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கும் விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் குரூப் 2 தேர்வுகளுக்கும் மிகவும் பயனுள்ள தொகுப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x