Published : 30 May 2015 10:24 AM
Last Updated : 30 May 2015 10:24 AM

மேடை

திருக்குறள் மன்றம்: ‘வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு’ புத்தக அறிமுக விழா;

பங்கேற்பு: கவிஞர் புவியரசு, லட்சுமி நாராயணன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், முனைவர் கு. ஞானசம்பந்தம் மற்றும் பலர்.

இடம்: ஜெயராம் ஹோட்டல், புதுச்சேரி.

நாள்: மே 30, சனி, காலை 10 மணி.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போதி வனம்: ந. முத்துசாமி நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா;

பங்கேற்பு: பேரா. சே. ராமானுஜம், வே. ராம், சி. மோகன் மற்றும் பலர்.

இடம்: மினி ஹால், கஸ்தூரி னிவாசன் அரங்கம், மியூசிக் அகாடமி, சென்னை.

நாள்: மே 30, சனி, காலை 10 மணி முதல் 7 மணி வரை.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

டிஸ்கவரி புக் பேலஸ்: க.சீ. சிவக்குமார் படைப்புகள் ஒரு பார்வை;

பங்கேற்பு: பாஸ்கர் சக்தி, கவிதா பாரதி, யுவ கிருஷ்ணா, பத்மஜா நாராயணன்;

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், 6, மஹாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர், சென்னை.

நாள்: மே 31, ஞாயிறு, மாலை 4.30 மணி

தொடர்புக்கு: 99404 46650.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அஞ்சலி: கவிஞர் குவளைக்கண்ணன் அஞ்சலிக் கூட்டம்;

பங்கேற்பு: கண்ணன், க.வை. பழனிசாமி, சிபிச்செல்வன்;

இடம்: சேலம் தமிழ்ச் சங்கம், தமிழ்ச் சங்கம் சாலை, சங்கர் நகர், சேலம்.

நாள்: மே 31, ஞாயிறு, மாலை 5.30 மணி

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்: பரோட்டா நூல் வெளியீட்டு விழா, மருத்துவர் கு. சிவராமன், ஆர். செல்வரங்கம், என். மணி மற்றும் பலர்.

இடம்: சேலம் சிவில் இன்ஜினீயர்ஸ் சாரிடபுள் டிரஸ்ட், சேலம்.

நாள்: ஜூன் 7, ஞாயிறு, மாலை 5.30 மணி.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மேடை பகுதிக்குப் புத்தகங்கள், வாசிப்பு, விவாதம் தொடர்பான நிகழ்ச்சி நிரல்களை

noolveli@thehindutamil.co.in

மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x