Published : 16 May 2015 09:34 AM
Last Updated : 16 May 2015 09:34 AM

நூல் வரவு

அகத்தியன் முதல் ஆதித்தனார் வரை:

எழிலமுதன், விலை ரூ. 480, காவ்யா வெளியீடு, 16, இரண்டாம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024, தொலைபேசி - 23726882.

அறிவியல் கற்றல் கற்பித்தல் கலை:

த. அறிவாளன், விலை ரூ. 150, அய்யா நிலையம், 1603, ஆரோக்கியா நகர், ஐந்தாம் தெரு, இ.பி. காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர் - 613 006, கைபேசி - 94430 07623.

ஒரு வீணையின் விசும்பல்:

தாழை மதியவன், விலை ரூ. 100, மனக்குகை வெளியீடு, 160, தங்கராஜ் நகர், கடலூர் - 607 002, அலைபேசி - 97102 66971.

கட்டுரைக் கதம்பம்:

மு. னிவாஸன், விலை ரூ. 150, அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி. ஆர். நகர், சென்னை - 600 078, கைபேசி - 97890 72478.

கலை இலக்கியம் - பன்முக வாசிப்பு:

மு. மணி வேல், ஆ. பூமிச்செல்வன், கு. சின்னப்பன், விலை ரூ.150, மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை - 625 001,தொலைபேசி - 2345971.

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு:

ச. சுஜாதா, விலை ரூ. 180, அருள் சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி. ஆர். நகர், சென்னை - 600 078, கைபேசி - 97890 72478.

சயாம் - பர்மா மரண இரயில் பாதை:

சீ. அருண், விலை ரூ. 180, தமிழோசை பதிப்பகம், 21, கிருஷ்ண நகர், மணியகாரம்பாயைம் சாலை, கணபதி, கோவை - 641 006, கைப்பேசி - 97884 59063.

நன்றி ஓ ஹென்றி:

எஸ். சங்கரநாராயணன், விலை ரூ. 150, பொக்கிஷம் புத்தக அங்காடி, 24, 3-வது குறுக்குத் தெரு, பாக்கியத்தம்மாள் நகர், பாடி, சென்னை - 600 050, தொலைபேசி - 2654 2780.

புதிய பூமி... சூடான சூரியன்:

சோ. மோகனா, விலை ரூ. 60, அறிவியல் வெளியீடு, 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 600 086, தொலைபேசி - 28113630.

மலாலா ஓர் அறிமுகம்:

ப்ரியா பாலு, விலை ரூ. 60, நறும்புனல் பதிப்பகம், பிளாட் எண். A3, 28/34, முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004, தொலைபேசி - 2848 2818.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x