Published : 29 Jun 2019 09:38 am

Updated : 29 Jun 2019 09:38 am

 

Published : 29 Jun 2019 09:38 AM
Last Updated : 29 Jun 2019 09:38 AM

நகரத்தின் மணம்

பிழைப்புக்காக நகரத்துக்குப் படையெடுத்த பலருக்கும் தன் சொந்த ஊருக்குத் திரும்புவதென்பது உள்ளக் குமுறலாக இருக்கும். ஆனால், நகரத்துக்கும் ஒரு மணம் உண்டு. இசை, இலக்கியம், ஓவியம், விளையாட்டு என என்னென்னவோ பரவசங்களை மிகச் சுலபமாக நகரவாசிகள் அனுபவித்துவிட முடியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது பொழுதுபோக்கை எவ்வாறு வகுத்துக்கொள்ளப்போகிறோம் எனும் அக்கறை மட்டும்தான். ஒவ்வொரு வாரமும் சென்னையில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளைப் பட்டியலிடும் ஃபேஸ்புக் பக்கம் இது (facebook.com/ChennaiEvents365/). இந்தப் பக்கத்தைப் பின்தொடர்வதோடு நிறுத்திவிடாமல், விடுமுறையை கலைச் செயல்பாட்டோடு இணைத்துக்கொள்ளுங்கள்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x