கலாம் நினைவு சிறப்புக் கவிதை: வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்

கலாம் நினைவு சிறப்புக் கவிதை: வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்
Updated on
1 min read

நான் பறந்து கொண்டேயிருப்பேன்

நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்

நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்

நான் பிறந்தேன் கனவுடன்

வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்

நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த

 நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்

நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க

நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்.

தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.

பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

- மாணவர்கள் உயர்ந்த லட்சியத்தைக்

கொண்டிருக்க வேண்டுமென்பதை வலியுறுத்த

அமரர் அப்துல் கலாம் கூறிய கவிதை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in