Published : 04 May 2019 08:09 AM
Last Updated : 04 May 2019 08:09 AM

நம் வெளியீடு: வழிகாட்டும் அந்நியர்கள்

தன்னைக் கவர்ந்த நபர்களைப் பற்றியும், உறவு பற்றிய புரிதலை உணர்த்தும் விதமாகத் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் கட்டுரைகளாக நினைவுகூர்கிறார் கவிஞர் சக்திஜோதி. அன்பின் பொருட்டு குடும்ப வாழ்க்கையில் அனைத்து வலிகளையும் பொறுத்துக்கொள்ளும் பெண்ணின் சகிப்புத்தன்மையையும் அன்பையும் வெளிப்படுத்தும் கட்டுரைகள்.

ஆண் நன்று பெண் இனிது

சக்திஜோதி

இந்து தமிழ் திசை வெளியீடு

124, கஸ்தூரி மையம்,

வாலாஜா சாலை,

சென்னை-2.

விலை: ரூ.150

  74012 96562

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x