Published : 11 May 2019 08:15 AM
Last Updated : 11 May 2019 08:15 AM

நம் வெளியீடு: பாதுகாப்பான இணையம் பழகுவோம்

இணையம் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் இளைய தலைமுறைக்கு வேண்டும் என்று நோக்கத்தில் இந்து தமிழின் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் தொடராக வந்த கட்டுரைகள் இவை. இணையத்தில் உள்ள விளையாட்டுகள், சமூக வலைதளங்கள், அதனால் ஏற்படும் சாதக – பாதகங்கள் போன்றவற்றை  விளக்குகிறார் வினோத். நமது பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு உண்மையிலேயே உதவும் சில தளங்களையும் அறிமுகப்படுத்துகிறார்.

டிஜிட்டல் போதை

வினோத் ஆறுமுகம்

இந்து தமிழ் திசை வெளியீடு

124, கஸ்தூரி மையம்,

வாலாஜா சாலை, சென்னை-2.

விலை: ரூ.140

 74012 96562

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x