Published : 20 Apr 2019 11:15 AM
Last Updated : 20 Apr 2019 12:08 PM
நீதிக்கான போராட்டத்தில் காவிரியின் கடைமடையான தமிழ்நாடு தத்தளித்துக்கொண்டிருக்கிறது. காவிரி நீர்ப்பகிர்வு சிக்கலுக்கான காரணங்கள், அதைக் களைவதற்கான முயற்சிகள், அவற்றின் வெற்றி-தோல்விகளை விரிவாக இந்நூலில் பேசுகிறார் ஊடகவியலாளரும் காவிரிக் கரையைச் சேர்ந்தவருமான கோமல் அன்பரசன். காவிரி நதிநீருக்கான உரிமைப் போராட்ட வரலாற்றைப் பேசுகிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!