Published : 06 Apr 2019 08:35 AM
Last Updated : 06 Apr 2019 08:35 AM

நம் வெளியீடு: கடந்துவந்த நினைவுகள்

‘இந்து தமிழ்’ நாளிதழில் வெ.இறையன்பு வாரந்தோறும் தொடராக எழுதி பெரும் வரவேற்பு பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. பயணங்கள், அனுபவங்கள் வழியாகத் தன்னை செழுமைப்படுத்திக்கொண்ட விஷயங்களை சுவாரசியமான நடையில் பகிர்ந்துகொள்கிறார் இறையன்பு. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் நமக்குள் பசுமையான கருப்பு - வெள்ளைக் காட்சிகளை ஓட்டிக் காண்பிக்கின்றன.

காற்றில் கரையாத நினைவுகள்

வெ.இறையன்பு

இந்து தமிழ் திசை வெளியீடு

124, கஸ்தூரி மையம்,

வாலாஜா சாலை, சென்னை-2.

விலை: ரூ.160

 74012 96562

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x