Published : 16 Mar 2019 10:10 AM
Last Updated : 16 Mar 2019 10:10 AM

நம் வெளியீடு: நமக்கு நாமே தடை

தி இந்து குழுமத்தின் ‘காமதேனு’ இணையதளத்தில் வெளியான 30 கட்டுரைகளின் தொகுப்பு.  வெற்றிக்கு மட்டுமல்ல; தோல்விக்கும்கூட மனமே காரணமாக இருக்கிறது. தாழ்வுணர்ச்சிகளால், தவறான அபிப்ராயங்களால் உருவாக்கிக்கொள்ளும் மனத் தடைகள் வெற்றிக்கு எப்படி தடைக்கற்களாக மாறுகின்றன? அந்தத் தடைகளை உடைத்து வெளியே வருவது எப்படி என்பதை சாதனையாளர்களின் சரித்திரங்களை உதாரணம்காட்டி நம்பிக்கையூட்டுகிறார் கவிஞரும் எழுத்தாளருமான நாகூர் ரூமி.

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்

நாகூர் ரூமி

இந்து தமிழ் திசை வெளியீடு

124, கஸ்தூரி மையம்,

வாலாஜா சாலை, சென்னை-2.

விலை: ரூ.175

 74012 96562

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x