மாபெரும் தமிழ்க் கனவு

மாபெரும் தமிழ்க் கனவு
Updated on
1 min read

உலகில் வாழும் தமிழர்களெல்லாம்

தங்கள் இதயங்களையே அரியாசனமாக்கி

அமர்த்தி அழகுபார்க்கும் அறிவு ஆசான்.

சாமானியர்களின் எழுச்சிக்கு வித்திட்ட

சரித்திர நாயகன்.

தமிழ்நாடும், தமிழ்ச் சமுதாயமும்

தழைக்க வழிவகுத்துத்

தந்த தள நாயகன் எங்கள் அண்ணா!

- மு.கருணாநிதி

கடவுள் என்றால் யார்?

அறிவைக் கொடுப்பவர் கடவுள்.

அன்பை வழங்குபவர் கடவுள்.

அறிஞர் அண்ணா இந்த நாட்டுக்கே அறிவை வழங்குகிறார்.

 மக்களுக்கெல்லாம் அன்பை ஊட்டுகிறார்.

எனவே, அறிஞர் அண்ணாவைக் கடவுள் என்றால் மிகையாகாது.

- எம்.ஜி.இராமச்சந்திரன்

அரசியல் விடிவெள்ளி, சாதி, மத பேதங்களைச் சுட்டெரித்த சூரியன், தாய்மொழி காப்பதில் தன்மானக் காவலர், உரையாடலுக்கு ஓங்கு புகழ் சேர்த்த ஒளி விளக்கு, பெருந்தன்மையின் உச்சம், சமுதாயத் துறையில் சீர்திருத்தத்துக்காகவும், பொருளாதாரத் துறையில் மறுமலர்ச்சிக்காகவும் நம்முடைய மொழி, இனம், பண்பாடு காக்கவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த நம் வழிகாட்டி அண்ணா.

- ஜெ.ஜெயலலிதா

தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் ஆளுமையான பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லும் முயற்சி...

800 பக்கங்கள் (கெட்டி அட்டைக்கட்டு)

விலை - ரூ.500

மார்ச் 25-க்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு தபால்  செலவு இலவசம்.

நேரில் முன்பதிவுசெய்ய விரும்புவோர் 124, வாலாஜா சாலை, சென்னையில் உள்ள ‘இந்து தமிழ்’ அலுவலகத்தில் காலை 10 - மாலை 5 மணிக்குள் பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

‘மணி ஆர்டர்’ அல்லது காசோலைகளை அனுப்ப விரும்புவோர் ‘KSL MEDIA LIMITED’ என்ற பெயருக்கு தங்கள் முகவரி, செல்பேசி எண்ணைக் குறிப்பிட்டு ‘தி இந்து தமிழ் நாளிதழ்’, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.  என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  இது நீங்கலாக இணையத்தின் வழி முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் கீழ்க்காணும் இணைப்புக்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம்.

https://www.kamadenu.in/publications

மேலும் விவரங்களுக்கு: 74012 96562, 74013 29402

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in