Published : 02 Mar 2019 10:11 AM
Last Updated : 02 Mar 2019 10:11 AM

நம் வெளியீடு: இணையம்... கவனம்!

‘நலம் வாழ’ இணைப்பிதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. வயது வித்தியாசமின்றி அனைவரையும் தனது மாயக் கவர்ச்சிக்கு அடிமையாக்கியுள்ளது இணையத் தொழில்நுட்பம். வீடியோகேம்  விளையாட்டுகளின் தவறான வழிகாட்டுதல்களால் இளைஞர்கள் தற்கொலை மனநிலைக்கும் தூண்டப்படுகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்துவது எப்படி என்று இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழிகாட்டுகிறது இந்நூல்.

டிஜிட்டல் போதை

வினோத் ஆறுமுகம்

இந்து தமிழ் திசை வெளியீடு

124, கஸ்தூரி மையம்,

வாலாஜா சாலை,

சென்னை-2.

விலை: ரூ.140

  74012 96562

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x