Last Updated : 30 Mar, 2019 08:55 AM

 

Published : 30 Mar 2019 08:55 AM
Last Updated : 30 Mar 2019 08:55 AM

பிறமொழி நூலகம்: ஒரு முற்றுகையின் வரலாறு

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும் 1857 எழுச்சி, டெல்லியில் தொடங்கி கல்கத்தா வரை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவம் அன்றைய மொகலாயப் பேரரசர் பகதூர் ஷாவைச் சிறைப்படுத்தி டெல்லியை முற்றுகையிட்டது. கிழக்கிந்தியப் படை வீரர்கள் தொடங்கி விவசாயிகள் வரை  அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராக நடத்திய இந்தப் போர் குறித்த ஆவணங்கள் பல உண்டு. எனினும், டெல்லி முற்றுகை குறித்து அப்போது வசித்துவந்த பல தரப்பு மக்கள் பதிவுசெய்த குறிப்புகள் முதன்முறை இந்நூலின் மூலம் வெளியாகின்றன.

பிசைஜ்ட் – 1857 – வாய்சஸ் ஃப்ரம் டெல்லி

தொகுப்பும் ஆங்கில மொழியாக்கமும்: மகமூத் ஃபரூக்கி

பெங்க்வின் புக்ஸ் இந்தியா

விலை: ரூ.499

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x