Published : 23 Mar 2019 10:00 AM
Last Updated : 23 Mar 2019 10:00 AM

நம் வெளியீடு: கிராமத்து அத்தியாயங்கள்

இந்து தமிழின் ஓர் அங்கமான ‘காமதேனு’ வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நவீன வாழ்க்கையில் இன்றைய தலைமுறை தொலைத்துவிட்டு நிற்கும் பால்யத்தின் நினைவுகள் இவை. அழியும் நிலையிலிருக்கும் கிராமத்து விளையாட்டுகளையும் நினைவிலிருந்து அகலாத இளம்பருவத் தோழிகளையும் பற்றிய கட்டுரைகள். தமிழச்சி தங்கபாண்டியனின் கட்டுரைகள் கற்பனைகளிலிருந்து அல்ல, நினைவுகளிலிருந்து எழுதப்படுபவை என்பதற்கு இத்தொகுப்பு ஓர் இலக்கியச் சாட்சி.

சொட்டாங்கல்

தமிழச்சி தங்கபாண்டியன்

இந்து தமிழ் திசை வெளியீடு

124, கஸ்தூரி மையம்,

வாலாஜா சாலை,

சென்னை-2.

விலை: ரூ.100

 74012 96562

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x