

ஐஏஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் போன்ற தேர்வுகளில் புகழிடம் பிடித்த வெற்றியாளர்களைச் சந்தித்துப் பெற்ற நேர்காணல்களைத் தொகுத்திருக்கிறார் ‘இந்து தமிழ்’ நாளிதழின் சிறப்புச் செய்தியாளர் ஷபிமுன்னா. இந்திய குடிமைப் பணிக்கான தேர்வுகளை எதிர்கொள்ளவிருக்கும் ஒவ்வொருவருக்கும் இத்தொகுப்பு ஒரு வழிகாட்டியாக அமையும்.