Published : 18 Jan 2019 09:00 AM
Last Updated : 18 Jan 2019 09:00 AM

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

கறையான்

சீர்ஷேந்து முகோபாத்யாய

தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி

என்பிடி வெளியீடு

அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

உயிர்மை வெளியீடு

அன்பு என்னும் கலை

எரிக் ஃபிராம்

தமிழில்: ராஜ் கௌதமன்

அடையாளம் வெளியீடு

மீண்டு நிலைத்த நிழல்கள்

தொகுப்பு: ம.நவீன்

வல்லினம் வெளியீடு

வல்லபி

தேன்மொழி தாஸ்

ஸீரோ டிகிரி பதிப்பகம்

ஆஹா

வாராணசி

பா.வெங்கடேசன்

காலச்சுவடு பதிப்பகம்

விலை: ரூ.225

பா.வெங்கடேசன் தனது புதிய சிறுபுதினமான ‘வாராணசி’யில் கையாண்டிருக்கும் மாந்த்ரீக மொழியாலும் மயக்கவைக்கும் கதைசொல்லல் முறையாலும் வாசகர்களை வசியப்படுத்தியிருக்கிறார். தமிழ்ச் சமூகம் சிறைப்பிடித்துவைத்திருக்கும் பெண்ணுடல் குறித்து தீவிரமான, சுவாரசியமான உரையாடலை நிகழ்த்துகிறது ‘வாராணசி’. தமிழின் முதல் ஒரு பத்தி நாவல்!

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

தந்தை பெரியார் (முழுமுதல் வாழ்க்கை வரலாறு)

கவிஞர் கருணானந்தம்

வேலா வெளியீட்டகம்

விலை: ரூ.500

பெரியார், அண்ணாவுடன் நெருங்கிப் பழகியவர் கவிஞர் கருணானந்தம். பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதியவர். கருணானந்தத்தின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதை அடுத்து அவர் எழுதிய பெரியார் வாழ்க்கை வரலாறுநூலைப் பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டு வருகின்றன என்றாலும் தயாரிப்பில் இது எல்லாவற்றையும் மிஞ்சுகிறது. ராயல் சைஸ், 600 பக்கங்கள், கெட்டி அட்டையுடன் பதிப்பிக்கப்பட்டிருக்கும் நூலின் விலை ரூ.500 மட்டுமே!

என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- கு.ஞானசம்பந்தன்,பேராசிரியர்

வால்கா முதல் கங்கை வரை

ராகுல் சாங்கிருத்யாயன்

என் சரித்திரம்

உ.வே.சா.

முதல் ஆசிரியர்

சிங்கிஸ் ஐத்மாத்தவ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x