Published : 15 Jan 2019 09:27 AM
Last Updated : 15 Jan 2019 09:27 AM

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

கி.வீரமணி

திராவிடர் கழக வெளியீடு

சேரியில் பூனை

ராக்மில் பிரிக்ஸ்

தமிழில்: அரியநாச்சி

அடையாளம் வெளியீடு

தெருவோர ஜென் குரு

பெர்னி கிளாஸ்மேன்

தமிழில்: அமலன் ஸ்டேன்லி

தமிழினி வெளியீடு

சிவப்புக்கூடை திருடர்கள்

எஸ்.செந்தில்குமார்

உயிர்மை வெளியீடு

காப்பு

தொகுப்பு: ஈழவாணி

பூவரசி வெளியீடு

ஆஹா

கசார்களின் அகராதி (ஆண் பிரதி, பெண் பிரதி இரண்டும் சேர்த்து)

மிலோராத் பாவிச்

தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்

எதிர் பதிப்பகம்

விலை: ரூ.1,000

சர்வதேச அளவில் மிகப் பெரும் கவனம் பெற்ற ‘கசார்களின் அகராதி’ நாவல், இந்திய மொழிகளில் முதல் முறையாகத் தமிழில் வெளியாகியிருக்கிறது. ஆண் பிரதி, பெண் பிரதி என இரண்டு விதமாக வெளியாகியிருக்கும் இந்நாவலில் ஒரு முக்கியமான பத்தி மட்டுமே வித்தியாசம். வாசகருக்கு சவால்விடும் இந்நாவலை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற அனுகூலம் உண்டு. அலாதியான வாசிப்பின்பத்துக்குத் தயாராகுங்கள்!

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

அவன் காட்டை வென்றான்

கேசவ ரெட்டி

தமிழில்:

ஏ.ஜி.எத்திராஜுலு

என்பிடி வெளியீடு

விலை: ரூ.105

கேசவ ரெட்டியின் மிகப் புகழ்பெற்ற புத்தகம். காட்டை நன்கறிந்த கிழவனின் சுவாரசியமான அனுபவங்களால் கட்டமைக்கப்பட்ட புத்தகம் இது. காட்டுக்கு வழிதவறிச் சென்று குட்டிகளை ஈன்ற பன்றியைக் காட்டிலிருந்து எப்படித் தனது தள்ளாத வயதில் மீட்டுவருகிறார் எனும் அனுபவத்தை வாசித்துப்பாருங்கள். பிரமித்துப்போவீர்கள்!

என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- வசந்தபாலன், இயக்குநர்

மோகமுள்

தி.ஜானகிராமன்

நாளை மற்றுமொரு நாளே

ஜி.நாகராஜன்

காடு

ஜெயமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x