Published : 05 Jan 2019 09:15 AM
Last Updated : 05 Jan 2019 09:15 AM

நான் என்ன வாங்கப்போகிறேன்?

ஆர்.சிவகுமார், மொழிபெயர்ப்பாளர்

தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை- ஆ.இரா.வேங்கடாசலபதி

எம்.எல்.- வண்ணநிலவன்

வாராணசி- பா.வெங்கடேசன்

உரையாடும் காந்தி- ஜெயமோகன்

திகிரி- போகன் சங்கர்

லேகா ராமசுப்பிரமணியன், விமர்சகர்

வசைமண்- மார்ட்டின் ஓ' கைன் , தமிழில்: ஆர்.சிவகுமார்

பீரங்கிப் பாடல்கள் - என்.எஸ்.மாதவன்

பின்நவீனத்துவவாதியின் மனைவி-  சுரேஷ்குமார் இந்திரஜித்

மதுரம் - வண்ணதாசன்

சின்ட்ரெல்லா நடனம்- தமிழில்: நர்மதா குப்புசாமி

முரளிதரன், ஊடகவியலாளர்

ஞானக்கூத்தன் கவிதைகள் முழுத்தொகுப்பு

தி.மு.க. வரலாறு- க.திருநாவுக்கரசு

மலர்க மாநில சுயாட்சி- கு.ச.ஆனந்தன்

இந்தியா அன்மேட்: ஹவ் தி மோடி கவர்ன்மெண்ட் ப்ரோக் தி எகானமி - யஷ்வந்த் சின்ஹா, ஆதித்ய சின்ஹா

இயர்லி இண்டியன்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் அவர் ஆன்செஸ்டர்ஸ் அண்ட் வேர் வி கேம் ஃப்ரம் -டோனி ஜோசப்

ஜீவன் அபி,வாசகர்

சோழர்கள்- கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

தேசாந்திரி- எஸ்.ராமகிருஷ்ணன்

போலி அடையாளம்- ஹேஸல் எட்வர்ட்ஸ்

அன்புள்ள ஏவாளுக்கு- ஆலிஸ் வாக்கர், தமிழில்: ஷஹிதா

அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்- கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா, தமிழில்: பூ.கொ.சரவணன்

பார்வதி, வானொலி தொகுப்பாளர்

நன்மாறன் கோட்டைக் கதை- இமையம்

கதைகள் செல்லும் பாதை- எஸ்.ராமகிருஷ்ணன்

பங்குக்கறியும் பின்னிரவுகளும்- பவா செல்லதுரை

ஜோன் ஆஃப் ஆர்க்- ரஞ்சனி நாராயணன்

அம்பட்டன் கலயம்- பச்சோந்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x